2022ல் இந்தியா, சீனா, பாகிஸ்தான் எத்தனை அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளன? - வெளியான பரபரப்பு ரிப்போர்ட்

Update: 2023-03-31 10:56 GMT

உலக அளவில் அணு ஆயுதங்களின் மொத்த எண்ணிக்கை 2022இல் 9 ஆயிரத்து 440ஆக இருந்து தற்போது 9 ஆயிரத்து 576ஆக அதிகரித்துள்ளதாக என்.பி.ஏ என்ற ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. ஹிரோசிமா மீது வீசப்பட்ட அணு குண்டைப் போல ஒரு லட்சத்து 35 ஆயிரம் அணு குண்டங்களுக்கு இவை சமமானவை என்று நார்வேவைச்ச் சேர்ந்த என்.பி.ஏ கூறியுள்ளது. 2022இல் ரஷ்யா, சீனா, இந்தியா, வட கொரியா மற்றும் பாகிஸ்தான் மொத்தம்136 அணு குண்டுகளை புதிதாக உற்பத்தி செய்துள்ளதாக கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்