தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மாற்றம், புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம்
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மாற்றம், புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம்;
#BREAKING || தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மாற்றம்
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மாற்றம், புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் மாற்றம். ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் அதிரடி இடமாற்றம். திருச்சி, தென்காசி ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமனம். திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப்குமார், தர்மபுரி ஆட்சியராக சாந்தி நியமனம்.