Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.05.2025)| 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-05-02 01:40 GMT
      • பஹல்காமில், தாக்குதல் நடத்திய யாரும் தப்ப முடியாது......
      • பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் பைசரன் பள்ளத்தாக்கில் பதுங்கி உள்ளதாக தகவல்...
      • இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்....
      • பகல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் நாட்டு தலைவர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை......
      • கட்சி ஆரம்பித்த பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார் த.வெ.க. தலைவர் விஜய்...
      • மதுரையில் தன்னை பின் தொடர வேண்டாம் என தொண்டர்கள், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்...
      • மதுரையில் தொண்டர்களுக்கு மத்தியில், 'ரோடு ஷோ' சென்ற விஜய்...
      • புகழுக்காக நான் நடிகன் ஆகவில்லை என நடிகர் அஜித் நெகிழ்ச்சி...
      • தமிழகத்தின் 9 இடங்களில் சதம் அடித்த வெயில்...
      • தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்....
      • தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு....
      • ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி....
      • நடப்பு ஐ.பி.எல் தொடரில், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து 2வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்....
      • சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 640 ரூபாய் குறைந்தது....
      • செல்போன், கணினி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம், போன் மூலம் குறுக்கு விசாரணை செய்யப்படும்...
      • சென்னையில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதில், புதிய நடைமுறை விரைவில் அறிமுகம்.....
      • பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13வது முறையாக தீர்மானம்...
      • கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம்.....
      • தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து செயல்படுகிறது திமுக அரசு ....
Tags:    

மேலும் செய்திகள்