இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04-02-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2023-02-04 17:55 GMT

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு...

ஆய்வுக்குப் பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்...

வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல்...


பாடகி வாணி ஜெயராம் மறைவு- 174வது பிரிவின் கீழ் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு...

ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை...


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரிப்பு...

பெண்களுக்கு ஆரத்தி எடுத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்...


அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகனை நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம்...

செந்தில் முருகன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராக ஓபிஎஸ்ஸால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்