அனுமன் ஜெயந்தி விழா - கடுங்குளிரிலும் வரிசையில் காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்

Update: 2022-12-23 03:01 GMT

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார் ஆஞ்சநேயர். 

Tags:    

மேலும் செய்திகள்