உலகிலேயே முதன்முறையாக.. வழக்கறிஞராக வாதாட களமிறங்கும் ரோபோ.. எங்கு தெரியுமா?

Update: 2023-01-25 12:36 GMT

உலகின் முதல் ரோபோ வழக்கறிஞர் அடுத்த மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட உள்ளது. "டுனாட்பே" எனும் சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை லண்டனைச் சேர்ந்த ஜோஸ்வா ப்ரவுடர் எனும் 26 வயது இளைஞர் நடத்தி வருகிறார். அமெரிக்காவிலும் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், உலகில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோ வழக்கறிஞரை உருவாக்கி அசத்தியுள்ளது. இந்த ரோபோ வழக்கறிஞர் அடுத்த மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் முக்கிய வழக்கொன்றில் வாதாட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்