வெள்ளக்காடான வயல்... வேதனையை வித்தியாசமாக வெளிப்படுத்திய விவசாயி - இணையத்தில் பரவும் வீடியோ

Update: 2022-11-14 03:03 GMT

கடலூர் சேத்தியாத்தோப்பு அருகே விவசாயி ஒருவர் வெள்ள நீரில் சோப்பு போட்டு குளித்தது நகைப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே சின்ன குப்பம் கிராமத்தில் 2 நாள் பெய்த கனமழையால் வயலில் மழைநீர் சூழ்ந்தது. இதில் விவசாயி ஒருவர் சோப்பு போட்டு குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது,.

Tags:    

மேலும் செய்திகள்