"24 மணி நேரமும்.. குடும்ப பெண்களை.."சுயரூபத்தை காட்டிய பிரபல தமிழ் யூடியூபர்.. பதறவைக்கும் பின்னணி
"24 மணி நேரமும்.. குடும்ப பெண்களை.."சுயரூபத்தை காட்டிய பிரபல தமிழ் யூடியூபர்.. பதறவைக்கும் பின்னணி
தங்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் யூட்யூபர்கள் செயல்படுவதால் தற்கொலை எண்ணம் வருவதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...