கடலூர், சிதம்பரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், பெண் தொழிலாளி உயிரிழப்பு - போலீசார் விசாரணை
சிதம்பரம் அருகே பெரிய குமட்டி பகுதியில் உள்ள சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வெடி தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து
வெடி விபத்தில் ஆலை முழுவதும் தரைமட்டமான நிலையில் தொழிலாளி லதா என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
வெடி ஆலை முழுவதும் தரைமட்டமான நிலையில் லதா உடல் சிதறி பலி சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரணை.