இலவசங்கள் வேணுமா? வேண்டாமா? - பரபரப்பு பேட்டி

Update: 2022-08-19 05:33 GMT

இலவசங்கள் வேணுமா? வேண்டாமா? - பரபரப்பு பேட்டி


இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா? என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ்நாடு குட்டி இலங்கையாக மாறி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.


இலவசத் திட்டங்களை அமல்படுத்துவதில் ஓர் அரசியல் இயக்கம் இரட்டை வேடம் போடுவதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்