கமல்ஹாசனுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

Update: 2023-01-23 08:05 GMT

Full View

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி கமல்ஹாசனுடன் சந்திப்பு

ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் சந்திப்பு

காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், எம்.எல்.ஏ அசன் மௌலானா உள்ளிட்டோரும் சந்திப்பு

Tags:    

மேலும் செய்திகள்