"இந்த மூணு விஷயம் இருந்த போதும்... " - நடிகர் ஜீவா சொன்ன அட்வைஸ்

Update: 2023-04-29 05:47 GMT

திருவண்ணாமலையில், ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை, நடிகர் ஜீவா தொடங்கி வைத்தார். இப்போட்டியை, தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதில், 28 மாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வில் நடிகர் ஜீவா, தன்னுடைய கடந்த கால தடகள நினைவுகள் குறித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்