ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... ஓபிஎஸ் -ன் திட்டம் என்ன?

Update: 2023-01-20 04:16 GMT

Full View

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு என தகவல்

2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டவர் கே.வி.ராமலிங்கம்

2011ல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கே.வி.ராமலிங்கம்/தற்போது அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக கே.வி.ராமலிங்கம் உள்ளார்


Tags:    

மேலும் செய்திகள்