ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... 2வது நாளாக ஈபிஎஸ் ஆலோசனை - வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுமா?

Update: 2023-01-27 07:38 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று 2வது நாளாக ஆலோசனை நடைபெற உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்