#Breaking || நேற்று அருகில் அமர்ந்த ஓபிஎஸ்.. இன்று முற்றுப்புள்ளி வைக்க தயாரான ஈபிஎஸ்

Update: 2023-01-10 04:26 GMT

நேற்று அருகில் அமர்ந்த ஓபிஎஸ்.. இன்று முற்றுப்புள்ளி வைக்க தயாரான ஈபிஎஸ்


சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்/சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்திப்பு


முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் சந்திப்பு


எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தல்


உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்ப திட்டம்


சபாநாயகருடன் ஈபிஎஸ் தரப்பு சந்திப்பு

Tags:    

மேலும் செய்திகள்