காலணிகளை ஆம்புலன்ஸில் அள்ளிச்சென்ற ஓட்டுநர்... சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ

Update: 2023-02-24 10:26 GMT

ராஜஸ்தானில் ஆம்புலன்ஸில் காலணிகள் ஏற்றிச் செல்லப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெய்ப்பூரில் இருந்து தவ்சாவுக்கு சென்ற ஆம்புலன்ஸில் காலணிகள் கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து, தவ்சா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்