பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி

Update: 2022-10-28 02:56 GMT

பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி

மனசாட்சிப்படி பேசினால் யார் தமிழை அழிக்க நினைக்கின்றார்கள் யார் வளர்க்க நினைக்கின்றார்கள் என தெரியும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்