நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திமுகவினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்

Update: 2022-12-02 04:16 GMT

பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை பாண்டி கோவில் அருகே கிரிக்கெட் வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்