முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Update: 2022-12-01 06:06 GMT

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை.

2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

திமுகவின் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என சுமார் 100 பேர் பங்கேற்பு.

Tags:    

மேலும் செய்திகள்