மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு - 1.05 லட்சம் கனஅடியிலிருந்து 85 ஆயிரம் கன அடியாக சரிவு

Update: 2022-10-22 16:33 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 85 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது இந்நிலையில், தற்போது மழையின் தாக்கம் குறைந்ததால், 1.05 லட்சம் கனஅடியாக இருந்த நீர் வரத்து, காலை 10 மணி நிலவரப்படி 85 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்