தருமை ஆதினத்திடம் கணவருடன் அருளாசி பெற்ற ரஜினியின் மகள்

Update: 2023-06-04 02:59 GMT

இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் தம்பதியினர், தருமபுரம் ஆதீனத்திடம் அருளாசி ஆசி பெற்றனர். நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது கணவர் விசாகனோடு வைத்தீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற இருவரும், 27 வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து அருளாசி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்