மேடையில் அசத்தல் நடனம் ... அரங்கை அதிரவைத்த ஜனாதிபதி முர்மு

Update: 2022-11-05 13:45 GMT

வடகிழக்கு மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, சிக்கிமில், நடந்த கலைநிகழ்ச்சி ஒன்றில் நடனமாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்