#BREAKING || ஆதரவு தெரிவிக்காத காங்கிரஸ்... ஷாக் கொடுத்த ஆம் ஆத்மி? | CONGRESS | AAM AADMI PARTY

Update: 2023-06-22 10:28 GMT

நாளை பாட்னாவில் நட க்கவிருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை ஆம் ஆத்மி கட்சி புறக்கணிக்க உள்ளதாக தகவல்

காங்கிரஸ் எதிர்க்கட்சிக் தலைவர்கள் கூட்டத்தில் டெல்லி அவசர சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் ஆம் ஆத்மி அதிருப்தி

ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சிக்கு, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸ் இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை

Tags:    

மேலும் செய்திகள்