அழகிக்கு காசு குத்த பாய்ந்த இளைஞர் - அலேக்காக தூக்கி கடாசிய விழா கமிட்டி

Update: 2022-10-31 09:12 GMT

உத்தரப்பிரதேசத்தில், நடன நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே மோதல்,கான்பூரில் சத் திருவிழாவையொட்டி நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் மோதல்,நடனமாடிய பெண்களிடம் ரூபாய் நோட்டுகளை கொடுப்பது தொடர்பாக தகராறு,ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு/

Tags:    

மேலும் செய்திகள்