சூறாவளி காற்றில் இடிந்து விழுந்த கட்டடங்கள்...கழுகு பார்வை காட்சி

Update: 2023-07-20 03:44 GMT

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வீசிய சூறாவளி காற்றில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட கட்ட டங்கள் , வாகனங்கள் சின்னாபின்னமாகி பலத்த சேதம் அடைந்தன.

Tags:    

மேலும் செய்திகள்