"கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம்" - விவசாய பிரதிநிதிகளிடம் பிரச்சினைகளை கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2023-02-15 09:23 GMT
  • கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம் மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் களஆய்வு
  • சேலம் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில்துறையினர் உடன் முதல்வர் கலந்துரையாடல்
  • சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் கள ஆய்வுக்கூட்டம்
  • வேளாண் மற்றும் தொழில்துறையில் நிலவும் பிரச்சினைகள், கோரிக்கைகள் கேட்டறிகிறார் முதல்வர்
Tags:    

மேலும் செய்திகள்