"சிஐடியு அமைப்புகள் ஓஎன்ஜிசி-யின் வளர்ப்புப் பிள்ளைகளாக செயல்படுகிறார்கள்"

Update: 2022-08-24 08:54 GMT

இதனிடையே ஏஐடியுசி, சிஐடியு அமைப்புகள் ஓஎன்ஜிசியின் வளர்ப்புப் பிள்ளைகளாக செயல்படுவதாக, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் குற்றம் சாட்டி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்