🔴LIVE : சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய கார் - சென்னையில் அதிர்ச்சி
- சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய கார்
- சென்னை தரமணி - திருவான்மியூர் சாலையில் திடீரென தோன்றிய பள்ளம்
- சாலையில் திடீரென தோன்றிய பள்ளத்தில் கார் விழுந்ததால் பரபரப்பு
- மெட்ரோ ரயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு
- விபத்து நடந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகிறது - மெட்ரோ ரயில் நிர்வாகம்
- தற்போது ஏற்பட்ட பள்ளம் நடைபெறும் இடத்திற்கு அருகே கழிவுநீர் கால்வாய் அமைப்பு தான் உள்ளது - மெட்ரோ ரயில் நிர்வாகம்
- மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளுக்கும் இந்த விபத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - மெட்ரோ ரயில் நிர்வாகம்/திருவான்மியூர், சென்னை