பேருந்து டயரில் கால் வைத்து பள்ளி மாணவர்கள் பயணம் - அதிர்ச்சியூட்டும் காட்சிகள்

Update: 2022-11-11 10:25 GMT

சென்னை பிராட்வேயிலிருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய தடம் எண் 53 பேருந்தில், கல்லூரி மாணவர்கள் டயரில் கால் வைத்தபடியும், படியில் தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்