சென்னையை உலுக்கிய நகைக்கடை கொள்ளை... காரில் தப்பிச்சென்ற கொள்ளையர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Update: 2023-02-10 18:22 GMT

பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கம், ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்

முகமூடி கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் புகைப்படம், தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோயம்பேடு வழியாக, பூந்தமல்லி நோக்கி கொள்ளையர்கள் காரில் தப்பிச் சென்றதாக தகவல்

முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் காரிலிருந்து இறங்கி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல்

5 கிலோ சிலிண்டரை பயன்படுத்தி நகைக்கடை ஷட்டரை வெல்டிங் செய்து துளையிட்டு கொள்ளை

Tags:    

மேலும் செய்திகள்