#Breaking : கடத்தல் விவகாரம் - "FIR-க்கு எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை" - டிஜிபி அதிரடி உத்தரவு

Update: 2023-01-30 14:15 GMT

கடத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்... 

Tags:    

மேலும் செய்திகள்