திடீர் திடீரென வெடிக்கும் குண்டுகள்.. தலிபான்களையே அலறவிடும் தீவிரவாத அமைப்பு - நடுங்கும் தளபதிகள்

Update: 2022-08-19 13:14 GMT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள மசூதி ஒன்றில் ஐ.எஸ். அமைப்பு நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 21 பேர் பலியாகியுள்ளனர். தலிபான்கள் மீது ஐ.எஸ் நடத்தும் தாக்குதலுக்கு காரணம் என்ன என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு

Tags:    

மேலும் செய்திகள்