"பாலிவுட் நடிகர் மரணம் தற்கொலையல்ல; கொலை" - சுஷாந்த் வழக்கில் 'பகீர்' திருப்பம்... | Sushant Singh

Update: 2022-12-26 11:13 GMT

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்

தற்கொலை இல்லை, கொலை தான் என மும்பையை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் அதிரடி

சுஷாந்தின் உடலில் தாக்குதல் நடத்தியதற்கான காயங்கள் இருந்ததாக பரபரப்பு பேட்டி

சுஷாந்தின் கழுத்தில் இருந்த காயங்கள் கொலை போல இருந்ததாக ஊழியர் ரூப் குமார் ஷா தகவல்

பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்யவில்லை என்றும், புகைப்படம் மட்டுமே எடுத்ததாகவும் குற்றச்சாட்டு

கடந்த 2020-ல் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார், சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகே திரையுலகில் போதை மாஃபியா கும்பல் குறித்த தகவல்கள் வெளிவந்தது

Tags:    

மேலும் செய்திகள்