#Breaking : "பாஜக போட்டியில்லை..." ஆதரவு ஓபிஎஸ்-க்கா..? ஈபிஸ்-க்கா..? - அண்ணாமலை பதில்

Update: 2023-01-31 12:52 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை, சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு என தகவல், இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை, பெரும்பாலான நிர்வாகிகள் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியிருந்தார்

Tags:    

மேலும் செய்திகள்