முன்னாள் ஒரு பொண்ணு... பின்னால் ஒரு பொண்ணு... பைக்கில் இளைஞர் அடித்த லூட்டி

Update: 2023-04-02 04:26 GMT
  • மும்ப ையில் இரண்டு பெண்களுடன் இளைஞர் ஒருவர் சாகசம் செய்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆபத்தான முறையில் பயணித்தல், தலைக்கவசம் அணியாத‌து, மூன்று பேர் பயணித்தல் போன்ற பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
  • மூன்று பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்