வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்... தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் பீகார் சிறப்பு குழு ஆலோசனை

Update: 2023-03-04 15:04 GMT

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய விவகாரம்/பீகார் அரசு அதிகாரிகள் குழு, தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை/பீகாரில் இருந்து 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சென்னை வந்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்