#BREAKING || மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!

Update: 2023-01-25 09:07 GMT

குடியரசு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை.

பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று, நாளை முற்பகல் வரை மக்கள் செல்ல தடை.

நாளை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்