தன் வாயாலேயே தவறை ஒப்புக்கொண்ட "தடகள" தனலட்சுமி.. ஒரே நாளில் தலைகீழான வாழ்க்கை

Update: 2022-08-03 09:23 GMT

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கிய தமிழக வீராங்கனை தனலட்சுமி, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விளையாட மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும் கனவுகளுடன் மின்னல் வேகத்தில் தொடர்ந்த அவரது விளையாட்டு பயணத்தில் இன்று கரும்புள்ளி ஏற்பட காரணம் என்ன? 

Tags:    

மேலும் செய்திகள்