ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | GVPrakash | ARRahman

Update: 2023-02-02 12:12 GMT

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, வரி விதிப்பை எதிர்த்து ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்ய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவு, வரி விதிப்பது தொடர்பான நோட்டீசுக்கு பதிலளிக்கும்படி ஜி.வி.பிரகாஷ்க்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்