டிஜிபி அலுவலகத்தில் கார் மீது வேரோடு முறிந்து விழுந்த மரம் | DGP Office | Mandous Cyclone

Update: 2022-12-10 02:04 GMT

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

டிஜிபி அலுவலகம் அருகில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததால் சாலையில் நின்ற கார் சேதமடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்