அதிகாலையிலேயே ஆப்கானிஸ்தானில் அதிர வைத்த நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

Update: 2023-05-09 03:29 GMT

ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில், இந்த நிலநடுககம் உணரப்பட்டுள்ளது. அதிகாலை 3.23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. 120 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்