சீனாவின் மெட்டாவெர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக‌ அதிகாரியாக, செயற்கை நுண்ணறிவில் இயங்கும் ரோபோ ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது..

Update: 2022-09-09 11:50 GMT

சீனாவின் மெட்டாவெர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக‌ அதிகாரியாக, செயற்கை நுண்ணறிவில் இயங்கும் ரோபோ ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், உலகின் முதல் சிஇஓ என்ற பெருமையை அந்த ரோபோ பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்