கடற்கரையில் உலாவரும் ஏலியன்ஸ் | வைரலான புகைப்படம்

Update: 2022-12-17 08:09 GMT

கடற்கரையில் ஏலியன்ஸ் உலா வருவதாக கூறி பகிரப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் பகிர்ந்த இந்த புகைப்படத்தில் ராட்சத சிலந்திகள் கடலை நோக்கி ஊர்ந்து செல்வது போன்ற காட்சிகள் இடம் பிடித்திருந்தன.

இதனை பலரும் ஏலியன்ஸ் என கமெண்ட்ஸ் செய்துவரவே...

இணையத்தில் இந்த போட்டோ வைரலானது.

ஆனால் உண்மையில் இது இறந்து போன சோற்று கற்றாழை செடிகள் என்பது பின்னர் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்