ஆரம்பத்திலேயே அதிக சம்பளம் எதிர் பாக்காதீங்க!... "கட்டுமான தளத்தில் வேலை செய்தேன்"- மனம் திறந்த சென்னை ஆணையர்

Update: 2023-03-19 02:19 GMT

படித்து முடித்த பின், சில காலம் கட்டுமான தளத்தில் வேலை செய்த‌தாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.. சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்...

Tags:    

மேலும் செய்திகள்