இரட்டை இலை முடக்கினால் பாஜகவின் நிலைப்பாடு என்ன? - ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்
ஈபிஎஸ், ஓபிஎஸ் இணையவே வலியுறுத்தினோம்- பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
"திமுகவை எதிர்க்க ஒருங்கிணைந்த அதிமுக, பாஜகவே தேவை"
"ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்தால் தான் திமுகவை எதிர் கொள்ள முடியும்"
ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன? வரும் 7ஆம் தேதி வரை வாய்ப்பு உள்ளது- சி.டி.ரவி
பாஜக-விடம் எச்சரிக்கையாக இருக்கிறோம்- பொன்னையன்/"செவ்வாய்கிழமை முருகனுக்கு உகந்தது" - வேட்புமனு தாக்கல் குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து