"டிடிவி தினகரன் இருக்கும் வரை... அதிமுக ஒன்றிணைய வாய்ப்பே இல்லை..." - தங்க தமிழ்செல்வன்

Update: 2023-02-05 04:19 GMT

தேனி மாவட்டம், குரங்கணியில் டிடிவி தினகரன் இருக்கும் வரை, அதிமுகவை ஒன்றிணைய விட மாட்டார் என தேனி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்