"அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது..." - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்..!

Update: 2023-03-14 02:57 GMT
  • அதானி குழும நிறுவனங்களில் டிசம்பர் 31- ம் தேதி பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகள் மற்றும் கடன் விபரங்களை தருமாறு மக்களவை உறுப்பினர் தீபக் பாயிஜ் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
  • இதற்கு மக்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
  • ரிசர்வ் வங்கியின் சட்டம் 45 E, பிரிவின் படி நிதி தொடர்பான விவரங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
  • 5 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் அதானி குடும்ப நிறுவனங்களில் தங்கள் எந்தவிதமான கடனும் முதலீடு செய்யவில்லை என கூறியிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்