நடிகை குஷ்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

Update: 2023-04-09 14:41 GMT
  • காய்ச்சல் மற்றும் உடல் வலிக்காக சிகிச்சை பெற்று வந்த நடிகை குஷ்பு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் வந்ததை அடுத்து, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
  • தற்போது குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளதாகவும், ஒரு வாரம் ஓய்வெடுத்த பிறகு மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அன்றாடப் பணிகளைத் தொடர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்