நடிகை அல்போன்சாவின் சகோதரி சோபாவை கைது செய்த போலீசார்

Update: 2023-03-06 12:54 GMT

நடிகை அல்போன்சாவின் சகோதரி சோபாவை கைது செய்த போலீசார்

நடிகை அல்போன்சாவின் சகோதரி சோபா மீது மோசடி புகார்

சோபாவை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்

17 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி மோசடி செய்ததாக புகார்

Tags:    

மேலும் செய்திகள்