தன் லட்சியத்தில் முதல் படியை தாண்டிய நடிகர் அஜித்குமார் "ஒரு முடிவோட தான் இருக்காரு போலயே"

Update: 2022-12-17 05:03 GMT

உலகம் முழுவதும் பைக் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வரும் அஜித்குமார், முதற்கட்டமாக இந்தியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

துணிவு படப்பிடிப்பின்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் பைக் டூர் சென்ற அஜித்குமார், தற்போது இந்திய பயணத்தை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் வடகிழக்கு மாநிலங்களில் பைக் ரைடு செய்ததாக அவருடன் பயணித்தவர்கள் தகவலை பகிர்ந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்